Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்ன தான் மெல்போர்ன் வாழ்க்கை நவீன (சொகுசு அல்ல) வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டாலும் நான் கோவையில் வாழ்ந்த அந்த குறுகிய நாட்களில் கிடைத்த நிம்மதியும், சந்தோஷமும் என்னை வாட்டிக்கொண்டு தான் இருக்கிறது. நாய் வாலை நிமிர்த்தமுடியாது. அதுபோல எங்கே போனாலும் என்னால் கோவையை மறக்கமுடியாது.,

Related Articles