×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 62

Mala Jau de

It seems that Vidya Balan who started shedding her inhibitions from "Ishqiya", after playing demure and coy roles in her earlier movies, seems to have got rid of whatever little inhibitions were left during the making of "The Dirty Picture". Result is the new spunky Vidya brimming with all energy and vigour, the image which the film makers want to cash on.

Parineeti Chopra

 

What do you call as screen presence? The ability of an actor to make their presence felt irrespective of the role they are playing or the footage length they get. Some veterans like Rekha, Prakash Raj or thespians like Thilakan command your attention when they are on screen even for few seconds. Sometimes some newcomers manage to garner your attention so that you start watching out for them. Recently I came across a couple of newcomers who managed to grab my attention.

Ananyaஎனக்கு சமீபத்தில் சில நாட்களாக "எங்கேயும் எப்போதும்" ஜுரம் பிடித்துள்ளது. YouTube-‌ல் இந்த படத்தில் டிரைலர், ஜெய் - அஞ்சலி வரும் காட்சிகள், அஞ்சலியின் பேட்டி, "சொட்ட சொட்ட", "மாசமா ஆறு மாசமா", "உன் பேரே தெரியாது" என இந்த படத்தின் காட்சிகளாக எனது மொபைலில் பதிவிறக்கம் செய்து பயணிக்கும்போது பார்த்து வருகிறேன். இந்த படம் பார்த்த உடனேயே மிகவும் பிடித்து போனது - குறிப்பாக அஞ்சலி எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஈசியாக நல்ல பேரை தட்டிச்சென்று விட்டார். பின்னர் படத்தின் காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கும்போது அனன்யாவை ஆவென்று வாய் பிளந்து பார்க்க தோன்றுகிறது. இதற்கப்புறம் தான் படத்தின் டிரலரையே பார்த்தேன் - அனன்யாவின் வெண்கல குரலில் கிசுகிசுப்பாக "எனக்கு புடிச்சவர தேடி வந்திருக்கேன்... என்னை தேடி அவர் இங்கே வருவாரு... அதுக்காக தான் வெயிட் பண்றேன்.. அதுவும் ரொம்ப நேரம் இல்லை... இந்த பஸ் கிளம்புற வரைக்கும் தான்.." என்று "சொட்ட சொட்ட.." பாடல் BGMல் மேலும், "கண்டிப்பா அவரு வருவாரு... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்று சொல்லும்போது adrenalin rush ஜிவ்வென்று அதிகமாகிறது எனக்கு. "அனன்யா.... நான் இங்கே இருக்கேன்"நு கத்த தோன்றுகிறது!!!!!!

Nithya Menonசில பெண்களை (சரி... நடிகைகளை) திரையில் பார்த்த உடனேயே நமக்கு பிடித்துவிடும். ஒரு சிலரை அவர்கள் நன்றாக நடிப்பதை பார்த்து, அழகாக நடனமாடுவதை பார்த்து பிடித்து போகும். இன்னும் சிலரை அவர்களை பற்றி வரும் செய்திகளின் அடிப்படையில் ஒரு அபிமானமோ இல்லை அருவெறுப்போ கொள்வது சராசரி ரசிகனின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் எனக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகையை பார்த்து ரொம்ப பிடித்து போனது அந்த பெண்ணின் சமீபத்திய பட ஸ்டில்களை பார்த்தபிறகு தான். இத்தனைக்கும் அந்த பெண்ணை ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் பார்த்து சிலாகித்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பெண் சமீபத்தில் நடித்த தெலுங்கு படத்தின் ஸ்டில்களை பார்த்ததும் தான் இந்த பெண் ஒரு Star material என்று தோன்றியது. அந்தப்பெண் - "கேரளா கபே" படத்தில் நான் முதலில் பார்த்த, இப்போது தெலுங்கில் அறிமுகமாகி பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கும் நித்யா மேனன்.

Click the image to read furtherஎப்போதெல்லாம் ஊடகங்கள் ஏதாவது காதல் கதையை ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளுகின்றனவோ அவற்றை பார்க்காமல் தவிர்த்துவிடுவேன். உதாரணம் - சேது, காதல், பருத்திவீரன். காரணம் அவை பயங்கர depressing-ஆக இருப்பது தான். துயரமாக முடிந்தால் தான் காதல் கதைகள் மனதில் பதியும் என்று சொல்லி “லைலா-மஜ்னு, தேவதாஸ், அம்பிகாபதி - அமராவதி” என்று உதாரணம் காட்டுவார்கள். உண்மையில் எத்தனை பேருக்கு லைலா மஜ்னு, அம்பிகாபதி கதைகள் தெரியும்? சமீபத்தில் அனைவராலும் ஏகமனதாக பாராட்டப்பட்ட "மைனா” படத்தை கொஞ்சம் திகிலோடு தான் பார்க்க அமர்ந்தேன். பாதி படத்தை பார்க்கும்போது ஏகப்பட்ட cliche-க்கள். குழந்தை பருவத்து நண்பர்கள் காதலர்களாவது “பருத்திவீரனை” நினைவுபடுத்தியதால் முடிவும் அதுபோல துயரமானதாக இருக்கும் என்று முடிவு கட்டிக்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.

Click the image to read furtherஎப்போது நான் கடைசியாக ஒரு படம் பார்த்த போது என் கவனத்தை முழுவதுமாக அந்த படத்தின் கதாநாயகி ‘ஹை-ஜாக்’ செய்தது? ம்ம்ம்.... 2006-ல் ‘பரிணீதா’. அதில் படம் முடிந்த பிறகு என் மனதில் முழுவதுமாக வியாபித்தது அனுபவம் வாய்ந்த ‘சஞ்சய் தத்’தோ அல்லது இயக்குநர் பிரதீப் சர்க்காரோ அல்ல. மாறாக எந்த வித பரபரப்பும் இல்லாமல் அறிமுகமான புதுமுகம் வித்யா பாலன். அதற்கப்புறம் இன்று நிதி சுப்பையா. இன்று நான் பார்த்த கன்னட படம் ‘பஞ்சரங்கி ’(2010)-யில் படம் முடியும் தருவாயில் படத்தின் அழகான காட்சியமைப்புகள், கவிதைத்தனமான வசனங்கள், மனதை வருடும் இசை என எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை கொள்ளையடித்துப் போனது இதன் நாயகி - நிதி சுப்பையா. நிதியின் இந்த தேவதை அந்தஸ்துக்கு காரணம் - இயக்குநர் யோகராஜ் பட்டின் கதாபாத்திரமா இல்லை தியாகுவின் கேமரா கைவண்ணமா என்று நான் ஆராயப்போவதில்லை.

Click the image to read furtherஇன்று பிரபாஸ் - காஜல் அகர்வால் நடித்து கருணாகரன் இயக்கிய “டார்லிங் (2010)” படம் பார்த்த பிறகு ஏனோ எனக்கு காஜல் அகர்வாலை மிகவும் பிடித்து போனது. காஜல் அவர்வால் அழகான சிரிப்பும், உற்சாகமான கண்கள் கொண்ட நடிகை என்ற மட்டும் தான் இதுவரை எனக்கு அவர் மீது அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இன்று ‘டார்லிங்’ பார்த்தப்புறம் அந்த பெண்ணை குறித்து புதிதாக ஒரு ஈர்ப்பு தோன்றியுள்ளது. பொதுவாக Love specialist கருணாகரன் தனது கதாநாயகிகளை அழகாக present செய்பவர் என்ற கருத்து ஆந்திர சினிமா ரசிகர்களிடையே நிலவுகிறது. அந்த வகையில் “டார்லிங்” படத்தில் காஜல் ஒரு தேவதையை போல காண்பிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை தான். அதிலும் ’மகதீரா’வின் மகத்தான வெற்றி காஜலுக்கு ஒரு தனி நம்பிக்கையையும், பொலிவையும் தந்திருப்பதால் ”டார்லிங்” படத்தில் அவருடைய அழகு கூடிப்போயிருப்பது போல ஒரு தோற்றம்.

{mosimage}

சமீபத்தில் எந்த படத்தின் பாடலையும் நான் இந்த படத்தில் வரும் பாடல்கள் அளவுக்கு எதிர்பார்க்கவில்லை... பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் டிரெய்லர் கூட எப்போ வரும் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அந்த படம் - ’பா (2009)’. Adman பால்கி (எ) பாலகிருஷ்ணன், ‘இசைஞானி’ இளையராஜா, மற்றும் ‘கேமிரா குரு’ பி.சி. ஸ்ரீராம் என நம்மவர்கள் பாலிவுட்டை ஏற்கனவே ‘சீனி கம் (2007)’-இல் கலக்கி இருந்தார்கள். மேலும் இந்த முறை இன்னும் ஒரு ‘தெற்கிந்திய’ நட்சத்திரம் இந்த கூட்டனியில் சேர்கிறது. இந்த படத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு நான் யாரை குறித்து ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று தெரியும். தெரியாதவர்களுக்கும் நான் யாரை சொல்கிறேன் என்பது என்னுடைய பழைய பதிவிலிருந்தே தெரியும். ’பா (2009)’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்து அப்‘பா’ என்று மலைத்தது வித்யா பாலனை பார்த்து, நம் இசைஞானியின் பாடலான ‘முடி முடி..” பாடலையும் கேட்டு தான். இந்த பதிவை எழுதும்போது ஜொள்ளும் ’மூடு’க்கு வர ’பா’ படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.

{mosimage}”என்னங்க... கொஞ்ச நாளா உங்க போக்கே சரியில்லையே... ஜொள்ளு விடறதே இல்லை... அப்படியே விட்டாலும் ரேவதி ஆண்ட்டியை போய் ஜொள்ளு விடுறீங்க... இப்போ என்னடான்னா உங்க புது நண்பர் கூட சேர்ந்துகிட்டு odd-ஆ சமையல் குறிப்பு எல்லாம் போடறீங்க... எல்லாம் கல்யாணத்தோட effect-ஆ?”ன்னு பல நண்பர்கள் கேட்க, அவர்களுக்கு என்னோட ஒரே பதில் “செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”னு சொன்னார் வள்ளுவர்.... ”கண்ணுக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயனும்”னு சொல்றான் இந்த மகேஷ். நான் என்ன சாமியாராவா போயிட்டேன்..? கண்ணுக்கு குளிர்ச்சியா சரியான ஃபிகருங்களே கிடைக்க மாட்டேங்குதே சாமி. நான் மலையாள படங்கள் ரெகுலராக பார்ப்பதாலும், இப்போது தமிழில் வரும் புதுமுக ஹீரோயின்கள் எல்லாரும் ஏற்கனவே பார்த்து புளித்த (படத்தை சொல்றேன்) மலையாள இறக்குமதிகளான காரணத்தாலும் தமிழ் சினிமாவில் ஒன்னும் புதுசாக தேறமாட்டேங்குது. இப்போ ஹிந்தி திரையுலகில் எல்லா முன்னணி தமிழ் தெலுங்கு ஹீரோயின்களே கூடி கும்மியடிக்க தொடங்கிவிட்டதால் அங்கேயும் பார்க்க முடியமாட்டேங்குது. சரி! தெலுங்கு பக்கம் பாக்கலாம்னா ஏதோ சுமாரான 2 ஃபிகருங்க - கார்த்திகா, காஜல் அகர்வால்னு தேறுதுங்க.

{mosimage}
They were the thinking man's actresses... Stunning, talented, Quite assertive worked with some of the best names in the show business but faded to oblivion in the passage of time. Their portfolio shares a common film maker - Maniratnam. The actresses in the question are - Girija ('Geetanjali' fame) and Heera ('Thiruda Thiruda'). Girija swept away the states of Andhra Pradesh and Tamilnadu with her strong combination of sensuality and innocence. But post 'Geetanjali', she appeared in only two movies - Vandhanam (malayalam) and an offbeat movie called "Hridayanjali". Nobody knew what Girija is upto, until I stumbled upon the Balaji's thoughts blog. Girija Shettar is now into journalism and spiritualism with her career as journalist based in London. Heera was in news for her affairs with Sarathkumar and Ajit rather than her acting prowess that was tapped to certain extent by Maniratnam and Balu Mahendra. Post Ajit's marriage with Shalini, Heera hastely married and it came as no surprise when Dinamalar reported her divorce in a local family court with a four line news. These actresses have their own blogs which gives them a vent for their voices. Heera's blog tries to paint a sympathetic picture of hers while Girija's blogs doesn't even acknowledged her landmark film - Geetanjali. For those who liked these girls, these links will give an insight of what they are upto now - Heera (http://www.heerarajagopal.com) and Girija (http://undercutandflourish.blogspot.com)

{mosimage}

தமிழ் திரையுலகில் உண்மையான சுட்டிப்பெண் யாரென்று கேட்டால் சட்டென வரும் எனது பதில் ‘ரேவதி’. நான் ஒன்றும் புராதன காலத்தில் வாழும் மனிதன் அல்ல எனினும் எத்தனை நடிகைகளை பார்த்து வருகிறேன், எனினும் தமிழ் திரையில் Original bubbly girl யார் என்று கேட்டால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ‘மௌன ராகம்’ ரேவதி தான். சமீப காலமாக எனது iPod-ல் புன்னகை மன்னன் பாடல்களை, குறிப்பாக “சிங்களத்து சின்ன குயிலே”, “கவிதை கேளுங்கள்” ஆகிய பாடல்களை, பார்க்கும் போது இந்த இளமையும், துறுதுறுப்பும், நடிப்பு திறமையும் இணைந்து இனிமேல் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா? என்ற ஆதங்கம் மேலோங்குகிறது. அந்த ரேவதி இப்போது ஒரு வயதான சேச்சியாக என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நடிகை, சமூக சேவகி, இயக்குநர், நாட்டிய தாரகை என்று பலதரப்பட்ட முகங்களை கொண்ட ரேவதியை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. எனவே ரேவதியை குறித்து ஒரு சின்ன தேடல் தான் இந்த பதிவு.

{mosimage}

It saddens a bit that Gopika had bid aideu to silver screen following her marriage with Ireland based Dr. Ajilesh. She has a lovely smile that comes straight from the heart and it feels nice to see such wide grins. Even though she became a household name post success of "Autograph", she was seen more in the Malayalam cinema than Tamil and Telugu. Girly, her real name, felt very uncomfortable with the glamourous Tamil set up, so did more movies in her home turf. Admitted "Kana Kandein" was an aberration, but she did so many movies to wipe that off. She had a dream run as far as her career concerned. She came, she saw and she conquered. Without any scandals or gossips hounding her, she gracefully retired when she was at peak. Thankfully she had nice parents who got her married off at the right time. Telugu media wrote that with her father around, the heroes were intimidated to act fresh with her and thats why she couldn't make it big in Telugu. Wish you a happy married life Girly!